கண்ணீர் அஞ்சலி Kinemaster Template Free Download

 

 

கண்ணீர் அஞ்சலி Kinemaster Template Free Download

வணக்கம்🙏….

இந்த பதிவில் கண்ணீர் அஞ்சலி kinemaster template வீடியோ கொடுத்துள்ளேன் .
வீடியோ HD தரத்தில் உள்ளது.
அதற்கான டவுன்லோடு லிங்க் கீழே கொடுத்துள்ளேன்.

இந்த வீடியோவில் நீங்கள் யாருக்காக வீடியோ எடிட் செய்ய போறீங்கலோ அவர்களது புகைப்படத்தை கட் செய்து அந்த கட்டத்தில் வைக்கவும்.

How To Add Your Images?

1:முதலில் Kinemaster App ஓப்பன் செய்யவும்.
2.16:9aspect ratio-வை தேர்ந்தெடுக்கவும்.
3.Media-விற்கு சென்று எதாவது Background Image ஒன்றை வைக்கவும்.
4. Layer Menu-வில் உள்ள Media-விற்கு சென்று,பிறகு இந்த வீடியோவை தேர்ந்தெடுத்து Fullscreen-ல் வைக்கவும்.
5.மீண்டும் Layer menu-வில் உள்ள Media-விற்கு சென்று யாருக்காக வீடியோ எடிட் செய்ய போறீங்கலோ அவர்களது புகைப்படத்தை தேர்ந்தெடுத்த பிறகு சரியாக அந்த கட்டத்தில் வைக்கவும்.

 

How To Download The Video:

1. தயவுசெய்து காத்திருங்கள்… Download Button ,35 விநாடிகளுக்குப் பிறகு தோன்றும்…

2. “Download” ​​என்பதைக் கிளிக் செய்க.

 

Leave a Reply

Your email address will not be published.