Marriage Background Kinemaster Template Free Download

 

Marriage Background Kinemaster  Template Free Download : 

வணக்கம்🙏….

இந்த பதிவில் marriage background template வீடியோ கொடுத்துள்ளேன் .
வீடியோ HD தரத்தில் உள்ளது.
அதற்கான டவுன்லோடு லிங்க் கீழே கொடுத்துள்ளேன்.

இந்த வீடியோவில் மணமகன் மற்றும் மணமகள் புகைப்படத்தை கட் செய்து வைக்கவும்.
கீழே உள்ள கட்டங்களில் மணமக்களை வாழ்த்தும் நபர்களின் புகைப்படத்தை வைக்கவும்.

 

Kinemaster App:  

KineMaster என்று சொல்லக்கூடிய இந்த செயலியை KineMaster Corporation என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த செயலி 2013 டிசம்பர் 26 ஆம் நாள் கூகுள் ப்ளே ஸ்டோரில் KineMaster Corporation நிறுவனம் வெளியிட்டது. இதுவரை இந்த செயலியை 10,00,00,000 க்கும் மேற்பட்ட நபர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். தற்போது இந்த செயலியை நீங்கள் கூகுள் ப்ளே ஸ்டோரில் 81 எம்பிக்கு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த செயலிக்கு ப்ளே ஸ்டோரில் இதுவரை 5 க்கு 4.4 ரேட்டிங் பெற்றுள்ளது.

COMPARED TO PC SOFTWARES :

கணினியில் உங்களது வீடியோக்களை எடிட் செய்வதற்கு அதிகமான Adobe premiere Pro மென்பொருளாக பயன்படுத்தப்படுகிறது. அதைப்போன்று மொபைலில் வீடியோக்களை எடிட் செய்வதற்கு முதலிடத்தில் உள்ள செயலி Kinemaster. Adobe premiere Pro வில் உள்ள அனைத்து அம்சங்களும் இந்த Kinemaster application லிலும் உள்ளது. எனவே மொபைலில் வீடியோக்களை எடிட் செய்வதற்கு இந்த செயலி மிக சிறந்த ஒன்றாக உள்ளது.

 

How To Download The Video:

1. தயவுசெய்து காத்திருங்கள்… Download Button ,35 விநாடிகளுக்குப் பிறகு தோன்றும்…

2. “Download” ​​என்பதைக் கிளிக் செய்க.

 

Leave a Reply

Your email address will not be published.