Wedding Anniversary Wishes Kinemaster Template Free Download

 

 

Wedding Anniversary Wishes Kinemaster Template Free Download

வணக்கம்🙏….

இந்த பதிவில் wedding anniversary kinemaster template வீடியோ கொடுத்துள்ளேன் .
வீடியோ HD தரத்தில் உள்ளது.
அதற்கான டவுன்லோடு லிங்க் கீழே கொடுத்துள்ளேன்.

Loading...

இந்த வீடியோவில் உள்ள
Blackscreen-ஐ நீக்கி அதில் கணவன் மனைவி புகைப்படத்தை வையுங்கள்.

 

How To Remove Greenscreen?

1:முதலில் Kinemaster App ஓப்பன் செய்யவும்.
2.16:9aspect ratio-வை தேர்ந்தெடுக்கவும்.
3.Media-விற்கு சென்று எதாவது Background Image ஒன்றை வைக்கவும்.
4. Layer Menu-வில் உள்ள Media-விற்கு சென்று,பிறகு இந்த greenscreen வீடியோவை தேர்ந்தெடுத்து Fullscreen-ல் வைக்கவும்.
5.Choromo key option செல்லவும் அது disable இருக்கும் அதை enable பண்ணவும்.பிறகு key colour பச்சை நிறத்தில் வைத்து Adjust பண்ணவும்.
6.மீண்டும் Layer menu-வில் உள்ள Media-விற்கு சென்று உங்கள் புகைப்படத்தை தேர்ந்தெடுத்த பிறகு சரியாக அந்த greenscreen நீக்கிய இடத்தில் வைக்கவும்.

Loading...

மேலும் இதுபோன்ற,Pixellab plp file, Png Image Collections மற்றும் Kinemaster Video Editing Template-களுக்கு
Kavi Billa Editing Youtube சேனலை Subscribe பண்ணவும்.

Wedding Anniversary Template Download:

Leave a Reply

Your email address will not be published.