Kalaignar Birthday Banner plp file free download
வணக்கம்🙏
இந்த பதிவில் Kalaignar birthday banner pixellab plp file கொடுத்துள்ளேன்.இதை நீங்கள் pixellab-இல் import செய்து நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
Pixellab App :
Pixellab என்று சொல்லக்கூடிய இந்த செயலியை App Holdings என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த செயலி 2015 ஏப்ரல் 10 ஆம் நாள் கூகுள் ப்ளே ஸ்டோரில் App Holdings நிறுவனம் வெளியிட்டது. இதுவரை இந்த செயலியை 5,00,00,000 க்கும் மேற்பட்ட நபர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். தற்போது இந்த செயலியை நீங்கள் கூகுள் ப்ளே ஸ்டோரில் 27 எம்பிக்கு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த செயலிக்கு ப்ளே ஸ்டோரில் இதுவரை 5 க்கு 4.5 ரேட்டிங் பெற்றுள்ளது.
COMPARED TO PC SOFTWARE:
கணினி மற்றும் லேப்டாப்பில் போட்டோ எடிட் செய்வதற்கு பலபேர் Photoshop என்ற Software-ஐ பயன்படுத்துகின்றனர்.
Photoshop-வில் உள்ள சில அம்சங்கள் இந்த Pixellab application லிலும் உள்ளது.அதில் PSD File என்று ஒரு Project File இருக்கும்,அதுபோல இந்த Pixellab செயலில் plp file என்று இருக்கிறது.ஒருவர் அவர்கள் உருவாக்கிய project file-ஐ plp file-ஆக share செய்து மற்றொருவர் இந்த செயலில் அதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
Pixellab: Download
வீடியோவை முழுமையாக பார்க்கவும்.டவுன்லோடு பைல் Rar file-ல் உள்ளது இதற்கு Password போடப்பட்டுள்ளது.
இந்த வீடியோவில் தான் password இருக்கு.அதனால் கவனமாக பார்க்கவும்.
அதனை extract பண்ணுவதற்கு
RAR அல்லது Zarchiver App பயன்படுத்தவும்.
அதற்கான டவுன்லோடு லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஏதேனும் ஒன்றை டவுன்லோடு செய்யவும்.
Rar app:
Zarchiver app:
Kalaignar Birthday Banner plp File Free Download Details:
👉File type : RAR File
👉Link: Drive
👉Size: 6.63 MB
1. தயவுசெய்து காத்திருங்கள்… Download Button ,35 விநாடிகளுக்குப் பிறகு தோன்றும்…
2. “Download” என்பதைக் கிளிக் செய்க
waste of te time unga video ku, dislike, and report koduthu ullean, enavea ungaluku youtube il, edhuvum kidaika povadhu illai.
Enna bro oru 2 minutes video unganala full a pakka mutiyatha?